தலைமை நிருபர் ஜனனி
ஓய்ஊதியம் உயர்வு மற்றும் சலுகைகள் வழங்ககோரி மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று 25.02.20.20 காலை 10. மணியளவில் திருச்சி மதுரை ரோடு ராமகிருஷ்ணா தியேட்டர் மேம்பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட தலைவர் EPS 95 அ.இ.ஓ நலச்சங்கம் கே.கனகராஜ் தலைமை வகித்தார் .
மருதமுத்து ,கண்ணன்,பக்த்வச்சலம் ,வாசுதேவன்,நாகராஜன்,ஆறுமுகம்,சேகரன் EPS 95 அ.இ.ஓ நலச்சங்கம் திருச்சி மாவட்டடம் முன்னிலை வகித்தனர் .
கலியசாமி பொது செயலாளர் EPS 95 அ.இ.ஓ நலச்சங்கம் சிறப்புரை ஆற்றினார் .
பழனியப்பன் மாவட்டடம் செயலாளர் நன்றியுரை ஆற்றினார்.
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
ஏராளமான ஓய்ஊதியர்கள் கலந்துகொண்டனர் .