ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,


 


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


 


இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.  பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவை ஏற்று கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


" alt="" aria-hidden="true" />


Popular posts
மத்திய பிரதேச முதல்வா்பொறுப்பில் இருந்து கமல்நாத் ராஜினாமா செய்தார்
Image
கொரனாவே மிரண்டு ஓடிடும்.நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் நொடிக்கு நொடி தீவிரம் காட்டும் ஜோலார்பேட்டை அதிமுக நகர செயளாளர் S.P.சீனிவாசன்
Image
கெலமங்கலத்தில் விதிமுறை மீறிய நபர்கள் மீது 62 வழக்குப்பதிவு
Image
தேனி மாவட்டம் கொரோனா எதிரோலி 144 தடை உத்தரவால் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு சென்று வர போலிசார் கடும் நடவடிக்கையால் . விவசாயம் மிகுந்த கேள்விக்குறியாகி வரும் அவல நிலை
Image