கெலமங்கலத்தில் விதிமுறை மீறிய நபர்கள் மீது 62 வழக்குப்பதிவு

கெலமங்கலத்தில் விதிமுறை மீறிய நபர்கள் மீது 62 வழக்குப்பதிவு" alt="" aria-hidden="true" />


கிருஷ்ணகிரி-கெலமங்களம்......
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை அமல்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரலாம், வாகனத்தில் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் சிலர் தேவையற்ற காரணங்களுக்காக வாகனங்களில் செல்வது அதிகரித்துள்ளது.


 இதனைத்தொடர்ந்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் இதுவரை 62வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் மீது 50 வழக்குகளும் மற்றும் தடை மீறி கடைகளை  நடத்திய 12 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்தனர் காவல்துறை.


Popular posts
மத்திய பிரதேச முதல்வா்பொறுப்பில் இருந்து கமல்நாத் ராஜினாமா செய்தார்
Image
ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Image
கொரனாவே மிரண்டு ஓடிடும்.நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் நொடிக்கு நொடி தீவிரம் காட்டும் ஜோலார்பேட்டை அதிமுக நகர செயளாளர் S.P.சீனிவாசன்
Image
தேனி மாவட்டம் கொரோனா எதிரோலி 144 தடை உத்தரவால் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு சென்று வர போலிசார் கடும் நடவடிக்கையால் . விவசாயம் மிகுந்த கேள்விக்குறியாகி வரும் அவல நிலை
Image