கொரனாவே மிரண்டு ஓடிடும்.நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் நொடிக்கு நொடி தீவிரம் காட்டும் ஜோலார்பேட்டை அதிமுக நகர செயளாளர் S.P.சீனிவாசன்

கொரனாவே மிரண்டு ஓடிடும்.நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் நொடிக்கு நொடி தீவிரம் காட்டும்போது ஜோலார்பேட்டை அதிமுக நகர செயளாளர் S.P.சீனிவாசன்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள 18 வார்டுகள் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி அவர்களோடு தொடர்ந்து வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளிப்பது மற்றும் கொரோனா குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி நொடிக்கு நொடியாக தனிநபராக ஜோலார்பேட்டை நகராட்சி முழுவதும் நோய்தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts
மத்திய பிரதேச முதல்வா்பொறுப்பில் இருந்து கமல்நாத் ராஜினாமா செய்தார்
Image
ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Image
கெலமங்கலத்தில் விதிமுறை மீறிய நபர்கள் மீது 62 வழக்குப்பதிவு
Image
தேனி மாவட்டம் கொரோனா எதிரோலி 144 தடை உத்தரவால் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு சென்று வர போலிசார் கடும் நடவடிக்கையால் . விவசாயம் மிகுந்த கேள்விக்குறியாகி வரும் அவல நிலை
Image