8 நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

23.02.2020 அன்று திருச்சி உழவர் சந்தையில் நடைபெறும் குடிஉரிமை சட்டத்தை எதிர்த்து அணைத்து மத மக்களும்  போரட்டகள் நடத்திவருகின்றனர் .


நேற்று மக்கள் அதிகராம் அமைப்பை சேர்த்தவர்கள் அஞ்சாதே போராடு என்று குரல்கொடுத்து ,பாடல்கள் பாடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர் .


Loading video


" alt="" aria-hidden="true" />


Popular posts
கொரனாவே மிரண்டு ஓடிடும்.நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் நொடிக்கு நொடி தீவிரம் காட்டும் ஜோலார்பேட்டை அதிமுக நகர செயளாளர் S.P.சீனிவாசன்
Image
கெலமங்கலத்தில் விதிமுறை மீறிய நபர்கள் மீது 62 வழக்குப்பதிவு
Image
ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Image
எல்லை பாதுகாப்பு படையில் இறந்த வீரருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!
Image
தேனி மாவட்டம் கொரோனா எதிரோலி 144 தடை உத்தரவால் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு சென்று வர போலிசார் கடும் நடவடிக்கையால் . விவசாயம் மிகுந்த கேள்விக்குறியாகி வரும் அவல நிலை
Image