மகராஷ்ட்ரா: மகராஷ்ட்ராவில் சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆதரவு என தகவல் தெரிவித்துள்ளார். சரத்பவார் இடையே நிகழ்ந்த சந்திப்பின் போது சோனியா காந்தி சிவசேனாவுக்கு ஆதரவளிக்க ஒப்புதல் அளித்ததாக தகவல் கூறப்பட்டுள்ளது.
மகராஷ்ட்ராவில் சிவசேனா ஆட்சியமைக்க காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆதரவு என தகவல்