8 நாளாக தொடரும் மக்கள் போராட்டம்
23.02.2020 அன்று திருச்சி உழவர் சந்தையில் நடைபெறும் குடிஉரிமை சட்டத்தை எதிர்த்து அணைத்து மத மக்களும்  போரட்டகள் நடத்திவருகின்றனர் . நேற்று மக்கள் அதிகராம் அமைப்பை சேர்த்தவர்கள் அஞ்சாதே போராடு என்று குரல்கொடுத்து ,பாடல்கள் பாடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர் . " alt="" aria-hidd…
Image
அடையாளம் தெரியாத ஆண் பினம்
திருச்சி முதலியார் சத்திரம் ஒயின் ஷாப் அருகில் 60 வயது மதிக்க தக்க ஆண் பினம் , பொதுமக்கள் நூறுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அதிகாரிகள் வந்து விசாரனை மேற்கொண்டதில் முதற்கட்டமக இறந்தவர் பெயர் செல்லப்பன் என்று தெரிய வந்துள்ளது ,மேலும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் . " alt="" aria-hidden…
Image
ஜெயலலிதா 72 வது பிறந்தநாள் விழா
நேற்று திருச்சியில் 44 வது வார்டு வட்டசெயலாளர் ஒத்தக்கடை அண்ணன் A. மஹேந்திரன் மற்றும் LD பேங்க்  கூட்டுறவு சொசைட்டியின் துணைத்தலைவர் ஒத்தக்கடை SMT மணிகண்டன் அவர்களின் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள்  விழா " alt="" aria-hidden="true" /> " a…
Image
தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
தலைமை நிருபர் ஜனனி ஓய்ஊதியம் உயர்வு மற்றும் சலுகைகள் வழங்ககோரி மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று 25.02.20.20 காலை 10. மணியளவில் திருச்சி மதுரை ரோடு ராமகிருஷ்ணா தியேட்டர் மேம்பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி  மாவட்ட தலைவர் EP…
Image
உரிமம் பெறாமல் காய்கறி நாற்றுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: விதை ஆய்வு அதிகாரி எச்சரிக்கை
ஈரோடு: காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள்  அனைவரும் விதை விற்பனை உரிமம் பெற்று தான் விற்பனை செய்ய வேண்டும், என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வெங்கடாசலம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்…
வேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு
நாக்பூர்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், தன் மீதான கிரிமினல் வழக்கு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, ஜன.4ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்நவிஸ் மீது, 1996 மற்றும் 1998ல், ஏமாற்றுதல் மற்றும் ம…
உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு உதவ கண்துடைப்பாக மாற்றப்படும் பிடிஓக்கள்
மேலூர்: மாவட்டத்தில் ஆளும்கட்சியினருக்கு உதவும் வகையில் அரசு அதிகாரிகள் மாற்றப்படுவது கண் துடைப்பாக நடைபெறுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் வட்டார ஊராட்சி அலுவலராக சாந்தி செயல்பட்டு வந்தார். அவர், அலங்காநல்லூருக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்த பழனிச்சாமி கொ…